இலங்கையில் ஜனநாயம் அழிக்கப்படுகிறது-யஸ்மின் சூக்கா

இராணுவ அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன் வெளியானது கூட்டு அறிக்கை இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ஜனாதிபதியின் கைகளை அதிகார மயமாக்கல், உறவினர் ஆதரவுக் கொள்கை, நண்பர்களுக்கு பதவிகளை வழங்குதல் மற்றும் நீதிமன்ற வழக்குகளிற்கு எதிராக அப்போதும் இருக்கையில் அதிர்ச்சியளிக்கும் ஆட்களை நியமித்தல் போன்றனவும் இடம்பெறுகின்றன. இது ஒரு திருட்டுத்தனமான சதிக்கு ஒப்பானதாகும் என குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான … Continue reading இலங்கையில் ஜனநாயம் அழிக்கப்படுகிறது-யஸ்மின் சூக்கா